அதிக மாசுபடுத்தும் 17 வகையான தொழில்கள்
இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பின்வரும் 17 வகை தொழில்களை மிகவும் மாசுபடுத்தும் தொழில்கள் என வகைப்படுத்தியுள்ளது; அவை உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டியவை.
வ.எண் | வகை | விபரம் | வ.எண் | வகை | விபரம் |
---|---|---|---|---|---|
1 | சர்க்கரை ஆலை | இங்கே சொடுக்கவும் | 10 | காஸ்டிக் சோடா ஆலை | இங்கே சொடுக்கவும் |
2 | சிமெண்ட் ஆலை | இங்கே சொடுக்கவும் | 11 | மருந்து தயாரிக்கும் ஆலை | இங்கே சொடுக்கவும் |
3 | காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலை | இங்கே சொடுக்கவும் | 12 | சாய மற்றும் சாயக் கலவை ஆலை | இங்கே சொடுக்கவும் |
4 | பெட்ரோவேதிம ஆலை | இங்கே சொடுக்கவும் | 13 | கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை | இங்கே சொடுக்கவும் |
5 | காகிதக் கூழ் & காகித உற்பத்தி ஆலை | இங்கே சொடுக்கவும் | 14 | தாமிர உருக்கு ஆலை | இங்கே சொடுக்கவும் |
6 | உரத் தொழிற்சாலை | இங்கே சொடுக்கவும் | 15 | இரும்பு எஃகு ஆலை | இங்கே சொடுக்கவும் |
7 | தோல் பதனிடும் ஆலை | இங்கே சொடுக்கவும் | 16 | துத்தநாகம் உருக்கு ஆலை | இல்லை |
8 | பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு ஆலை | இங்கே சொடுக்கவும் | 17 | அலுமினிய ஆலை | இல்லை |
9 | அனல் மின் நிலையம் | இங்கே சொடுக்கவும் |