வழிமுறைகள்
வ. எண் | பொருளடக்கம் | பதிவிறக்கம் |
---|---|---|
1 | தங்க மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களுக்கான வழிகாட்டு முறைகள். | Click Here |
2 | சிலைகளை மூழ்கடிப்பதற்கான வழிகாட்டு முறைகள். | Click Here |
3 | அழுத்தப்பட்ட உயிர்வாயு ஆலை (CBG)/Bio-CNG ஆலைகளுக்கான மார்ச் 2022 நாளிட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் வழிகாட்டு முறைகள். | பார்வை |
4 | கோழிப் பண்ணைகள் தொடர்பான ஜனவரி 2022 நாளிட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் வழிகாட்டு முறைகள். | பார்வை |
5 | கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை / நோய் கண்டறிதல் / தனிமைப்படுத்துதல் முதலியவற்றில் உற்பத்தியாகும் கழிவுகளை கையாளவும், சுத்திகரித்து வெளியேற்றவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகள் - திருத்தம் 4. | பார்வை |
6 | கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை / நோய் கண்டறிதல் / தனிமைப்படுத்துதல் முதலியவற்றில் உற்பத்தியாகும் கழிவுகளை கையாளவும், சுத்திகரித்து வெளியேற்றவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகள் - திருத்தம் 3. | பார்வை |
7 | உணவகங்கள் / தங்கும் விடுதிகள் / விருந்து அறைகள் தனியாக / கூட்டாக அமைந்திருப்பின் அவற்றினால் ஏற்படும் மாசினை கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் நியமங்களை அமல்படுத்துதல் தொடர்பான தொழில்நுட்பம் / வழிகாட்டு முறைகள். | பார்வை |
8 | ஊரடங்கிற்கு பிறகு உற்பத்தி தொழிற்சாலைகளை மீண்டும் துவக்குதல் தொடர்பான வழிகாட்டு முறைகள். | பார்வை |
9 | கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை / நோய் கண்டறிதல் / தனிமைப்படுத்துதல் முதலியவற்றில் உற்பத்தியாகும் கழிவுகளை கையாளவும், சுத்திகரித்து வெளியேற்றவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகள் - 18.04.2020-ன் திருத்தம். | பார்வை |
10 | வழக்கு எண். 568/2019-ல் 18.11.2019 நாளிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி தங்கத்தின் தரம் சோதிப்பு மற்றும் ஹால்மார்க் தரச்சான்று மையங்களுக்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். | பார்வை |
11 | தயார் நிலை கான்கிரீட் கலவை நிலையங்கள் பற்றிய அறிக்கை. | பார்வை |
12 | திட / உள்ளீடற்ற கட்டுமான கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான வழிமுறைகள் மற்றும் பரிந்துரைகள். | பார்வை |
13 | வழக்கு எண். 10/2016-ல் 17.02.2019 நாளிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி 29.07.2016 நாளிட்ட வெப்ப கலவை நிலையங்களுக்கான (ஹாட் மிக்ஸ் பிளாண்ட்) வழிமுறைகள். | பார்வை |
14 | த.நா.மா.க.வா - இயக்கத்திலுள்ள மற்றும் புதிய கல் உடைக்கும் தொழிற்சாலைகளுக்கு 1 கி.மீ தொலைவு கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வு அளித்தல். | பார்வை |
15 | த.நா.மா.க.வா - மணல் தயாரிப்பு நிறுவனங்களை (எம். சேண்ட்) வகைப்படுத்துதல், அமைப்பதற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் இசைவாணை விண்ணப்பங்களை பரிசீலித்தல் தொடர்பான வழிமுறைகள் | பார்வை |
16 | பால்பண்னைகள் மற்றும் கோசாலைகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். | பார்வை |
17 | சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்துவது தொடர்பான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிமுறைகள். | பார்வை |
18 | த.நா.மா.க.வா - பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய உறுப்பினர் மாற்றம், தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயத் தொழிற்சாலைகளின் இரசாயன திடக்கழிவுகளை அகற்றுதல் தொடர்பான வழிமுறைகள். | பார்வை |