இசைவாணை அனுமதி குழு (இ.அ.கு)
வாரியம் இசைவாணை அனுமதி குழுவினை வாரிய தலைமையிடத்தில் இசைவாணை வழங்குவதற்காக அமைத்துள்ளது. குழுவின் அமைப்பு பின்வருமாறு
1 | உறுப்பினர் செயலர், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | தலைவர் |
2 | கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | உறுப்பினர் |
3 | இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | உறுப்பினர் |